இலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிரிவினரின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்காக பயிற்றுவிப்பதற்காகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment