ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த, தனது ஓய்வுக் கடிதத்தை ஶ்ரீலங்கன் விமான சேவையிடம் ஒப்படைத்துள்ளார்.
தனது ஓய்வு காலத்திற்கு முன்னரே தனது முன்கூட்டிய ஓய்வுக் கடிதத்தை சுரேன் ரத்வத்த நேற்று ஒப்படைத்துள்ளார்.
2015 ஆண்டு முதல் இவர் ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார். அவர் 30 வருடங்களாக விமானியாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment