பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்காக SLMC யின் தேசிய தலைவரின் சொந்த நிதியிலிருந்து முதல் கட்டமாக ஒரு மில்லியனை 2017/12/14 திகதி வழங்கப்பட்டது.
மீண்டும் இரண்டாம் கட்டமாக 2018/06/01 ம் திகதி ஒரு மில்லியனை பாலமுனை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிடம் பாலமுனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ALM.அலியார் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் SMM.ஹனீபா, MSM.அம்ஜத் மௌலவி மற்றும் மத்திய குழுவின் பங்குபற்றுதலில் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment