முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது

2019ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது சம்பந்தமான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று வௌியிடப்பட்டுள்ளன. 

தற்போது அவற்றை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment