கிழக்குப் பல்கலைக்கழக தொடர்பாடல் முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்று (24) திருகோணமலை கண்டி வீதியில் அபயபுர சுற்றுவட்டத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தனது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள தேவையான பௌதீக வளங்கள் குறைவாக உள்ளதாகவும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக பொறுப்பு வாய்ந்த அதிகார உறுதியளிக்கம் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்
இவவீதி மறியல் போராட்ட நடவடிக்கையால் வாகன நெறிசல் ஏற்பட்டதுடன் வாகனம் பாதை மாற்றப்பட்டும் அனுப்பப்பட்டது. இதனால் பொது மக்கள் பலர் அசௌகரிகத்தை எதிர்கொண்டனர்.
No comments:
Post a Comment