கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் பொதுமக்களுக்கு ஒன்லைன் சேவைகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இதற்கென 75 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் கே.பி.எம்.ஜி நிறுவனம் இதற்கான உடன்படிக்கையை செய்துள்ளதுடன் ஐசிரிஏ இதற்கான முகாமைத்துவ ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
இதன் இரண்டாம் கட்ட பணிகள் ஒகஸ்ட் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இது நிறுவனத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றியாகும் என்று கைத்தொழில் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment