முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்துக்கான, '2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்' நாளை காலை 9.30ற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment