வெஸ்லி கல்லூரி ரக்பி அணிக்கு சிடிபி அனுசரணை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

வெஸ்லி கல்லூரி ரக்பி அணிக்கு சிடிபி அனுசரணை

விளையாட்டுக்கு தான் காண்பித்து வரும் அர்ப்பணிப்பை மேலும் தொடரும் வகையில், வெஸ்லி கல்லூரியின் ரக்பி அணிக்கு இந்த ஆண்டும் பிரதான அனுசரணையை வழங்க சிடிபி முன்வந்துள்ளது.

தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெஸ்லி கல்லூரியின் ரக்பி அணிக்கு சிடிபி அனுசரணை வழங்கி வருவதுடன், இந்த பங்காண்மை ஊடாக நிறுவனத்தின் நீண்ட காலம் நிலைத்திருக்கும் உறவுகளை மேம்படுத்துவது, தனிநபர் திறமைகளை வெளிக்கொணர்வது மற்றும் பல்வேறு பிரிவுகளில் இலக்குகளை எய்துவதற்கு பங்களிப்பு வழங்குவது போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. வெஸ்லி கல்லூரி ரக்பி அணிக்கு மற்றுமொரு வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்களை சிடிபி தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment