எமது இலங்கைத் திருநாட்டின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பு அதன் பணிமனையில் தனது சுதந்திர தின நிகழ்வுகளை இன்று (4) வெற்றிகரமாக நிகத்தியது.
அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எஸ். அப்துல் சமத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வில் அமைப்பின் சிறேஸ்ட அங்கத்தவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் இன் நிகழ்வில் எமது இலங்கைத் திருநாட்டின் கொடியினை கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஏற்ற அமைப்பின் அங்கத்தவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன.
No comments:
Post a Comment