இஸ்ரேல் நாட்டின் பிரதிநிதிகள் இராணுவ பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாந்தை சந்தித்தனர். கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதிநிதித்துவம் மற்றும் பரஸ்பரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பிரிகேடியர் டி.டி கமகேயும் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment