மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் நேற்று மாலை சிறிய டொல்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. இதனை அவதானித்த கடற்கரையில் நின்ற இளைஞர்கள் டொல்பினைப் பிடித்து மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
Wednesday, February 28, 2018

களுதாவளை கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின்
Tags
# உள்நாடு
Share This
About Newsview
உள்நாடு
Tags
உள்நாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment