உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்தும் தபால் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களிடம் விளக்கம் கோரவுள்ளது. ஒரு தபால் மூல வாக்கிற்காக தேர்தல் ஆணைக்குழு 750 ரூபாவை செலவிடுகின்றது.
வாக்களிக்காதவர்களிடம் இருந்து இந்தக் கட்டணத்தை அறவிடுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை மாவட்ட செயலகங்களில் இடம்பெறவிருக்கின்றது.
No comments:
Post a Comment