மக்களை குடியேற்றுகின்ற போர்வையில் வில்பத்து வனத்தை அழிப்பதாக தெரிவித்து முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும்இ அமைச்சர் றிசாத் பதியுதீனையும் எதிர்வரும் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவினால் முன்வைக்கப்பட்ட இந்த மனுவை நேற்று 2 ஆம்திகதி விசாரணை செய்தபோதே மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் கொண்ட குழு இந்த உதத்ரவை பிரப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment