வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிந்த தொண்டமானாறு வரையிலான ஏபீ 21 என்ற வீதி பொதுமக்களுக்காக இன்று காலை இராணவத்தினரால் திறந்து விடப்பட்டது.
யாழ் பாதுகாப்பு கட்டளை தளபதி தர்ஷன கெட்டியாராச்சி, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இது தொடர்பில் விசேட நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேச மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment