கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகலில் பிரித்தானிய கொரோனா திரிபு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகலில் பிரித்தானிய கொரோனா திரிபு

கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகல் பகுதிகளில் பிரித்தானியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில், பிரித்தானியாவில் பரவி வரும் திரிபு (B.1.1.7) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad