இன்று இரவு 10 மணி முதல் வத்தளை பகுதியில் 18 மணி நேர நீர் வெட்டு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

இன்று இரவு 10 மணி முதல் வத்தளை பகுதியில் 18 மணி நேர நீர் வெட்டு

வத்தளை, வனவாசல, ஒலியமுல்ல, எவரிவத்த வீதி, பலகல தெலங்கபாத்த, மீகஸ்வத்த, ஹேகித்த, பல்லியவத்த, எலகந்த பகுதிகளில் இன்று (31) இரவு 10 மணி முதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்டவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (31) இரவு 10.00 மணி முதல் நாளை (31) பிற்பகல் 4.00 மணி வரையான 18 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என, சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad