News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

ஒரு இலட்சம் வறிய குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் திட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காப்புறுதி அறிமுகம்

தமிழ் மக்கள் உரிமைகளுக்காக போராடுவது இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டும் - ஜனாதிபதிக்கு அரசியல் தெரியாவிட்டால் பிரதமர் மஹிந்தவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஐனாதிபதி தமிழ் மக்களின் நியாயாமான கோரிக்கைகளை புரிந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதையும், செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்