11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 18, 2025

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

கண்டி மாவட்டம்
உடுநுவர, உடுதும்பர

கேகாலை மாவட்டம்
புலத்கொஸுபிட்டிய, யட்டியந்தோட்டை

மாத்தளை மாவட்டம்
பல்லேபொல, அம்பகஸ்கோரலய

இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

பதுளை மாவட்டம்
ஹல்தும்முல்ல, ஊவாபரணகம

காலி மாவட்டம்
நெலுவ

கம்பஹா மாவட்டம்
அத்தனகல்ல

கண்டி மாவட்டம்
தெல்தொட்ட, தொலுவ

கேகாலை மாவட்டம்
மாவனெல்லை, ருவன்வெல்ல, அரநாயக்க, ரம்புக்கனை

No comments:

Post a Comment