இன்று (21) முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிவப்பு முட்டையின் மொத்த விலை 29 ரூபாவாகவும், வௌ்ளை முட்டையின் மொத்த விலை 27 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டை விலையை நிலையாக பேணும் நோக்கில் இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment