பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 27, 2025

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று (27) காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment