இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் தொடர்பான தனிநபர் பிரேரணை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான ரவி கருணாநாயக்கவினால் இப்பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment