2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைக்கான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment