மனோ கணேசனுக்கும், ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (03) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இனப் பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் பகிர்வு, மலையக பெருந்தோட்ட காணி உரிமை, சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள், சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் இடம் பெற்றதாக மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment