அரச அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இரவு பொலிஸாரின் சமூக வலைதளங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் குறித்து சரியான தகவல்கள் தெரியவரவில்லை என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment