O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2024

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்கள் இன்று (05) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை இணையவழி ஊடாக ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment