பாராளுமன்ற கடமைகளை பொறுப்பேற்ற பிமல் மற்றும் நளிந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

பாராளுமன்ற கடமைகளை பொறுப்பேற்ற பிமல் மற்றும் நளிந்த

10ஆவது பாராளுமன்றத்தின் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பாராளுமன்றத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, பிரதம கொறடாவின் பிரதம செயலாளர் ஜனக ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment