10ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

10ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

10ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

2024 பாராளுமன்றத்தில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 40 ஆசனங்களைப் பெற்று, தேர்தலில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment