கடந்த ஜூலை 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 3 சந்கநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவத்தில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
தாருகர வருண இந்திக சில்வா (சங்க) 951350753V
பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹண (ச்சண்டி) 199207801772
(மாகும்புர அஹுங்கல்ல)
முத்துவாதுர தரிந்து மதுசங்க டி சில்வா (பஹிரவயா)
குறித்த சந்தேகநபர்கள் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு அழைக்கவும்.
தென் மாகாண குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி
072-4222223
அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
071-8591657
கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment