மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் ஜனாதிபதி வசம் : வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 15, 2024

மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் ஜனாதிபதி வசம் : வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பில் 3 அமைச்சுக்களை கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னான்டோ ஆகியோரிடமிருந்த அமைச்சுப் பதவிகளே இவ்வாறு ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment