வேட்புமனுவில் கையொப்பமிட்ட அநுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, August 12, 2024

வேட்புமனுவில் கையொப்பமிட்ட அநுரகுமார திஸாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் அநுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று (12) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்டட அக்கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்கனவே அவர் சார்பில் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment