ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி அபேட்சகர் போட்டியிலிருந்து தாம் விலகுவதாக வர்த்தகர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தம்மிக பெரேரா குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment