ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இன்று (31) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தலுக்கான வைப்புக் தொகையை செலுத்தியான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் இராஜகிரியிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment