நிறுவனத்தின் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ள இண்டீட் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 15, 2024

நிறுவனத்தின் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ள இண்டீட்

உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட் (Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment