குறையவுள்ள பால்மாவின் விலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 12, 2024

குறையவுள்ள பால்மாவின் விலை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment