மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்துகொண்டார்.அத்தோடு, ஆலயத்தின் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment