ஸ்ரீலங்கா இன்ஷுவரன்ஸ் லைஃப் புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 17, 2024

ஸ்ரீலங்கா இன்ஷுவரன்ஸ் லைஃப் புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

ஸ்ரீலங்கா இன்ஷுவரன்ஸ் லைஃப் ‘சுப பெத்தும்’ புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு சுப பெத்தும் புலமைப்பரிசில்கள் 75 வழங்கப்படும்.

2022 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு சுப பெத்தும் புலமைப்பரிசில்கள் 225 வழங்கப்படும்.

இன்றே விண்ணப்பிக்கவும் www.srilankainsurance.com/en/about-us/subapathum-scholarship

உங்கள் விண்ணப்பங்களை 2024 பெப்ரவரி 15 இற்கு முன் சமர்ப்பிக்கவும்.

No comments:

Post a Comment