லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய விண்ணப்பம் கோரல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 17, 2024

லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய விண்ணப்பம் கோரல்

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை அழைக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டட்டின் 99.936% பங்குகளையும், லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் 100% பங்குகளையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment