VAT வரித் திருத்தங்களுக்கு அமைய, பொதுக் கழிப்பறைகள் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நீர் கட்டணம் அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பொதுக் கழிப்பறைக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20 ரூபாவாக இருந்த கழிவறை கட்டணம் புதிய திருத்தத்தின் கீழ் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment