இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் எரிபொருட்களின் விலைகளில்ல் மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி
ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 348 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 61 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 417 ரூபாவாகும்.
எனினும், பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலை திருத்தப்படவில்லை. 358 ரூபாவாகும்.
No comments:
Post a Comment