சமனல வாவியிலிருந்து நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, August 7, 2023

சமனல வாவியிலிருந்து நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

சமனல வாவியிலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்று (07) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் தேவைக்கான மாற்றுத் தீர்வுகளை ஆராய்ந்து நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment