தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH வைத்தியசாலை) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் பரீட்சை எழுவதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் தினேஷ் கொக்கலகே தெரிவித்தார்.
IDH வைத்தியசாலையில் தற்போது 96 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment