பொரளை சிறிசுமண தேரர் CID யினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

பொரளை சிறிசுமண தேரர் CID யினரால் கைது

பொரளை சிறிசுமண தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) கைது செய்துள்ளனர். இன்று (01) மாலை கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலி தொடர்பான விசாரணைகளில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment