இலங்கை இராணுவ ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் கடமையேற்பு - News View

About Us

Add+Banner

Thursday, October 6, 2022

demo-image

இலங்கை இராணுவ ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் கடமையேற்பு

New-Army-Director-Media-Brigadier-Ravi-Herath-19th
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவப் பேச்சாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளராக இலங்கை சமிக்ஞைப் படையணியின் பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று (06) இராணுவத் தலைமையகத்தில் உள்ள ஊடகப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அந்த வகையில், இராணுவத் தலைமையகத்தில் 19ஆவது ஊடகப் பணிப்பாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவியில் இருந்த, பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் அதிகாரியாக (Brigadier General Staff - BGS)நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *