பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பயணித்த வாகனம் மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பயணித்த வாகனம் மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் இனந்தெரியாத குழுவினரால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன்போது குமார் வெல்கம சிறிய காயங்கள் மாத்திரம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment