இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன (ICTA) தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனாநாயக்க அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நாட்டில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment