திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகல தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.
மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரியும் இன்று முற்பகல் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார்.
இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான தான் இந்த தீர்மானித்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment