கிராண்ட்பாஸ், கஜிமா வத்தை பகுதியில் இன்று (03) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 126 பேரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொம்பனித்தெரு மின்சார சபை விசேட விசாரணைப் பிரிவினரால் கிராண்ட்பாஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன், இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment