பிரபல இலங்கைப் பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா காலமானார் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

பிரபல இலங்கைப் பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா காலமானார்

இலங்கையின் பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா அவுஸ்திரேலியாவில் காலமானார்.

மாத்தறையில் பிறந்த இவர், 'பைலா ராஜா' (King of Baila) என்று அழைக்கப்பட்டு வந்தார்.

அவர் தனது 77ஆவது வயதில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் காலமானார்.

No comments:

Post a Comment