பிரிட்டனில் ஒரே நாளில் 101 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

பிரிட்டனில் ஒரே நாளில் 101 ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

பிரிட்டனில் புதிதாக 101 ஒமிக்ரோன் தொற்றுகள் செவ்வாயன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்களன்று பிரிட்டனில் 90 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறிப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டனில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்வடைந்துள்ளது.

சமீபத்திய தொற்றுகள் இங்கிலாந்து (72), ஸ்கொட்லாந்து (28) மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment