வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர் !

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அவருக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார்.

இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக திருமதி, பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர், பீ.பி. ஜயசுந்தரவின் கடிதம் வருமாறு

No comments:

Post a Comment